மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அஜித்துடன் நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி!

சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்துடன் நடிப்பது குறித்து பேட்டியளித்துள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

எழில்

சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்துடன் நடிப்பது குறித்து பேட்டியளித்துள்ளார். 

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் நகைக்கடை (ஏ.வி.ஆர். எலைட் ஷோரூம்) திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சேலத்துக்கு முதல்தடவையாக வந்துள்ளேன். சேலம் ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்துள்ளார்கள். பைரவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அஜித்துடன் விரைவில் நடிப்பேன். சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துவருகிறேன். விஷாலுடன் இணைந்து சண்டகோழி2 படத்தில் நடிக்கவுள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.