பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால்!

கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 11:12 am

கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்துக்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பலமான கூட்டணியுள்ள படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். வெடி படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் தமிழ்ப்படம் இது.

இப்படம் பற்றி கார்த்தி கூறும்போது, இரு கதாநாயகர்கள் ஒன்றாக நடிப்பதென்றால் இருவரும் நீண்ட நாள்களாக நண்பர்களாக இருக்கவேண்டும். ஆனால் எனக்கு விஷாலை நடிகர் சங்கத் தேர்தலின்போதுதான் தெரியும். எனக்கு இது பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார். சயீஷா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இயக்குநர் விஜய்யின் வனமகன் படத்தில் நடித்துவருகிறார். பிரபுதேவா ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.