பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வடசென்னை படப்பிடிப்பில் தனுஷ்!

ப.பாண்டி படத்தை இயக்கி முடித்தவுடன் அதன் வெளியீடு வரை பொறுமை காக்காமல்...

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 10:55 am

ப.பாண்டி படத்தை இயக்கி முடித்தவுடன் அதன் வெளியீடு வரை பொறுமை காக்காமல் வட சென்னை படப்பிடிப்பில் இணைந்துள்ளார் தனுஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். நடுவில் கெளதம் மேனன் படம் மற்றும் தான் இயக்கும் ப. பாண்டி படங்களுக்காக அப்படப்பிடிப்பைக் கடந்த நவம்பர் மாதத்தின்போது சிறிது காலம் தள்ளி வைத்தார்.

இந்நிலையில் தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி படம் ஏப்ரல் 14 அன்று வெளிவரவுள்ளது. இப்படத்தின் வெளியீடு வரை பொறுமை காக்காமல் மீண்டும் வடசென்னை படப்பிடிப்புத் திரும்பியுள்ளார் தனுஷ். இதுகுறித்து அவர் இன்று ட்வீட் செய்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷ், அமலா பால் போன்றோர் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.