ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜன நாயகன் 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்று(டிச. 16) அறிவித்துள்ளது பற்றி
ஜன நாயகன் 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்று(டிச. 16) அறிவித்துள்ளது பற்றி
By இணையதளச் செய்திப் பிரிவு
Sundar S A
விஜய் முதன்மைக் கதாபாத்திரமேற்று நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இந்தப் பாடல் நாளை மறுநாள்(டிச. 18) வெளியாக உள்ளதை படக்குழு இன்று(டிச. 16) அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை ஜன நாயகன் படத் தாயரிப்பு நிறுவனம் தமது எக்ஸ் தளத்தில் விஜய்யின் புதுப் போஸ்டருடன் ரசிகர்களுகாக வெளியிட்டுள்ளது. எச். விநோத் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Jana Nayagan Second Single is releasing on Dec 18th
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது