தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பூனை ஒன்று ஹீரோவாக நடிக்கும் 'மியாவ்'

இந்திய திரை வரலாற்றிலேயே முதன் முறையாக , பெர்சியன் வகை பூனை ஒன்று ஹீராவாக நடிக்கும் 'மியாவ்' என்றொரு த்ரில்லர் படம் தயாராகி வருகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2016, 11:56 am

இந்திய திரை வரலாற்றிலேயே முதன் முறையாக , பெர்சியன் வகை பூனை ஒன்று ஹீராவாக நடிக்கும் 'மியாவ்' என்றொரு  த்ரில்லர் படம் தயாராகி வருகிறது. 

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி கூறியதாவது:

இது 'செல்ஃபி' என்ற பெயர் கொண்ட ஒரு பூனையை பற்றிய கதையாகும்.  குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் இந்தப் பூனை எவ்வாறு நான்கு இளைஞர்களை பழிவாங்க முடிவெடுக்கிறது என்பது பற்றியும், அதன் பின்பு  அந்த இளைஞர்களுக்கும், பூனைக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்த கதையின் மையப் புள்ளியாகும்.

நாம் நினைத்த அனைத்தையும் ஒரு பூனையைக் கொண்டு செய்ய வைக்க முடியாது என்பதை உணர்த்திருப்பதாக  கூறிய பழனிச்சாமி, அதனால் பெரும்பாலான காட்சிகளை 'கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்' முறையில் உருவாக்கியிருக்கிறோம் என்று தெரிவித்தார். கிட்டத்தட்ட 550 ஷாட்களில் 'மாஸ்டர் கிளாஸ்' கிராபிக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.நிஜ பூனைக்கும், கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ள பூனைக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது.

இந்தப் படத்தை இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு ஏற்ற வகையிலான 'காமெடி த்ரில்லர்' என்று கூறிய அவர், இந்தப் படம் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்போருக்கு சமர்ப்பணம் என்று தெரிவித்தார். இந்தப் படத்தை பார்த்த பிறகு பூனைகளின் மேல் ஒரு காதலே உண்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.