/

பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு முடிவடைந்தது!

தாரை தப்பட்டையின் பயணம் முடிவடைந்தது. என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணத்தை அளித்ததற்காக இயக்குநர் பாலா மற்றும் குழுவினருக்கு நன்றி

Updated On :15 செப்டம்பர் 2015, 12:02 pm

சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தாரை தப்பட்டை. இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

இத்தகவலை ட்விட்டர் வழியாக அறிவித்தார் படத்தின் கதாநாயகி வரலட்சுமி. தாரை தப்பட்டையின் பயணம் முடிவடைந்தது. என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணத்தை அளித்ததற்காக இயக்குநர் பாலா மற்றும் குழுவினருக்கு நன்றி என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.