/

தனி ஒருவன்: ஜெயம் ரவி - மோகன் ராஜாவின் உணர்வுபூர்வமான பேச்சு (முழு வீடியோ)

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, மோகன் ராஜா ஆகிய இருவரும் கண்கலங்கியபடி மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்கள்.

Updated On :10 செப்டம்பர் 2015, 8:47 am

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படம் முதல் 10 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, மோகன் ராஜா ஆகிய இருவரும் கண்கலங்கியபடி மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியின் முழுமையான வீடியோ:

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.