/

நடிகை பாபிலோனா திருமணம் இன்று நடைபெற்றது!

தொழிலதிபர் சுந்தர் பாபுல் ராஜை பாபிலோனா காதலித்து வந்தார். சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

News image
Updated On :9 செப்டம்பர் 2015, 9:34 am

நடிகை பாபிலோனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

தொழிலதிபர் சுந்தர் பாபுல் ராஜை பாபிலோனா காதலித்து வந்தார். சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பாபிலோனா - சுந்தர் பாபுல் ராஜின் திருமணம் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி இன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.