தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தனுஷின் விஐபி 2 தீபாவளிக்கு!

சில பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதியை முன்வைத்துதான் இதைப் பற்றி சொல்லமுடியும்

Updated On :4 செப்டம்பர் 2015, 12:11 pm

இந்த வருடம் தனுஷ் நடித்து 3 படங்கள் வெளிவந்துள்ளன. அனேகன், வை ராஜா வை, மாரி. ஹிந்தி ஷமிதாப்பையும் சேர்த்தால் 4 படங்கள். அடுத்ததாக, இவர் தற்போது நடித்து வரும் விஐபி 2 (தற்காலிகத் தலைப்பு) படம் தீபாவளிக்கு வெளிவரத் தயாராகி வருகிறது.

விஐபி 2 படத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்ஸன் போன்றோர் நடித்துள்ளார். இயக்கம் - வேல்ராஜ்.

எல்லாம் நினைத்தபடி நடந்தால், விஐபி 2 தீபாவளிக்கு வெளியாகும். சில பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதியை முன்வைத்துதான் இதைப் பற்றி சொல்லமுடியும் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.