தனி ஒருவன் படம் ஹிட் ஆனது எப்படி என அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
ரசிகர்கள் ஒவ்வொரு காட்சிகளையும் எப்படி ரசிப்பார்கள் என்றெண்ணியபடிதான் கதையை அமைத்தேன். படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே படம் ஹிட் எனத் தெரிந்துவிட்டது. அந்தளவுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். டிரெய்லர், விளம்பரம் பார்த்துதான் முதல் காட்சிக்கு ரசிகர்கள் வந்தார்கள். முதல் காட்சியில் ஓரளவுதான் கூட்டம் இருந்தது. ஆனால் படம் பார்த்தவர்கள் வெளியே போய் நல்லவிதமாக சொல்லியதால் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதை முதல்நாளின் 2வது, 3வது காட்சிகளிலேயே காணமுடிந்தது. ரசிகர்களின் நல்லவிதமான விமரிசனங்கள்தான் படத்தை ஹிட் ஆக்கியுள்ளது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம், கேரளம், தமிழகத்தில் இவர்கள் வெற்றி பெறுவர்: பரூக் அப்துல்லா

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

