டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மணி ரத்னத்தின் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா?

இந்தப் படத்தில் கார்த்தியும் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளார்கள். இதில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:00 am

எழில்

மணி ரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தியும் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளார்கள். இதில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, ‘மணி ரத்னம் இன்னும் படத்தின் கதாநாயகியை முடிவு செய்யவில்லை. செய்திகளில் வெளிவந்ததுபோல ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், துல்கர் மலையாளப் படம் ஒன்றில் நடிக்கச் சென்றுள்ளதால் அவருக்காகக் காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாகும்’ என்று தகவல் தெரிவித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.