கமலின் தூங்காவனம் படத்தில் ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில், கமல் நடிப்பில் உருவாகும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றது. கடைசி நாளன்று கேக் வெட்டி இந்நிகழ்வைக் கொண்டாடியது படக்குழு. த்ரிஷா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் இதில் நடித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் தூங்காவனம் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை கமல் பாடியுள்ளார். பாடலை எழுதியவர், வைரமுத்து.
தூங்காவனம் தீபாவளி அன்று வெளியாகிறது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)