தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அசின் - ராகுல் காதலுக்கு நான்தான் காரணமா? நடிகர் அக்‌ஷய் குமார் பதில்

ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் நிறுவனம் எதுவும் ஆரம்பிக்கவில்லை

News image
Updated On :12 ஆகஸ்ட் 2015, 7:18 am

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளார்கள்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அசின் பேட்டியளித்தபோது கூறியதாவது: என்னுடைய எல்லா சினிமா வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன். அப்போதுதான் என்னால் என் சொந்த வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கமுடியும். கடந்த இரண்டு வருடங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்றார்.

இந்நிலையில், அசினுக்கு ராகுல் சர்மாவை நான் தான் அறிமுகம் செய்துவைத்தேன் என்று கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

அசின் - ராகுல் காதலுக்கு நீங்கள்தான் காரணமா? இருவரையும் நீங்கள்தான் சேர்த்துவைத்தீர்களா என்று அக்‌ஷய் குமாரிடம் கேட்டதற்கு, ஆமாம், நான்தான் அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால் ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் நிறுவனம் எதுவும் ஆரம்பிக்கவில்லை என்றார் வேடிக்கையாக.

அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் ஆகியோருடன் அசின் நடித்துள்ள ஆல் ஈஸ் வெல் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.