தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கமலின் தூங்காவனம் படப்பிடிப்பு முடிந்தது; தீபாவளி ரிலீஸ்! (படங்கள்)

எல்லோரும் சொல்வதுபோல இந்தப் படத்தை 39 நாள்களில் முடிக்கவில்லை...

Updated On :10 ஆகஸ்ட் 2015, 9:59 am

ஏற்கெனவே இந்த வருடம் 2 கமல் படங்கள் வெளிவந்துள்ளன (உத்தம வில்லன், பாபநாசம்). இப்போது இன்னொரு படமும் வெளிவர தயாராக உள்ளது.

சமீபத்தில்,  தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றது. கடைசி நாளன்று கேக் வெட்டி இந்நிகழ்வைக் கொண்டாடியது படக்குழு. கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் போன்றோர் இதில் நடித்துள்ளார்கள்.

கமலிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜேஷ் எம். செல்வா இப்படத்தை இயக்கியுள்ளார். தூங்காவனம் படம் பற்றி அவர் கூறும்போது: இந்தப் படத்தை இயக்க என்னைத் தேர்வு செய்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தேன். எல்லோரும் சொல்வதுபோல இந்தப் படத்தை 39 நாள்களில் முடிக்கவில்லை. 39 நாள்களை விடவும் சிறிது நாள்கள் ஆயின. ஆனால், வேகமாக படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார்.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது.

இதைத் தொடர்ந்து, தூங்காவனம் தீபாவளி அன்று வெளியாகிறது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.