ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வார பலன்கள் (ஆக. 14 - 20) - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :15 ஆகஸ்ட் 2026, 1:48 pm IST

வருமானம் சீராக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சமூகத்தில் பெரியோரைச் சந்தித்து உயர்வடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். கலைத்துறையினர் திறமைகளை நல்லபடியாக வளர்த்துக்கொள்வீர்கள். பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் முயற்சிக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.