7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மற்றவர்களின் கஷ்டங்களை நீக்க பாடுபடும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் கடினமான சூழ்நிலைகளில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் முடித்து ஆதாயம் அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்: பைரவருக்கு உளுந்து சுண்டல் நிவேதனம் செய்து வணங்க மனக்குழப்பம் தீரும்.
தொடர்புடையது

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 9

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 8

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 6

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


