லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :13 மார்ச் 2026, 8:07 am

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளைப் புரிந்துகொள்வீர்கள். புதிய இலக்குகளை எட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சிமேலிடம் தேவையான ஆதரவைத் தரும். கலைத்துறையினருக்கு துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்குக் குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.