லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :13 மார்ச் 2026, 8:06 am

உங்கள் காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலை சாதகமாக மாற்றிக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகள் குறுகியகால பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்றுத்தேர்வீர்கள். பெண்கள் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன்

ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.