லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :13 மார்ச் 2026, 8:03 am

திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி முடித்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்திடம் பொறுமையாக நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் நிபுணர்களைச் சந்திப்பீர்கள். பெண்கள் பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச்17, 18.