தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:44 am

பொறுமையுடனும் பொறுப்புடனும் உங்கள் கடமைகளை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைக் கவருவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபம் அடைவீர்கள்.

விவசாயிகள் பால் வியாபாரத்தினால் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினருடன் நட்புடன் இருப்பீர்கள்.

கலைத்துறையினர் விழிப்புடன் இருந்து ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள்.

பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கனிவாகப் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 07, 08.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.