மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வார பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:42 am

இல்லத்துக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், அந்தஸ்து கூடும். சொல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்போடு நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் யாவும் செயல் வடிவம் பெறும். விவசாயிகள் சிறப்பான விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் சக கலைஞர்களால் லாபம் அடைவீர்கள்.

பெண்கள் புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 06.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.