லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :7 மார்ச் 2026, 10:40 am

புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணப்பழக்கம் நன்றாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள்.

விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் சிறப்பான பதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினர் மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தேர்வில் முதலாவதாக வருவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.