மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வார பலன்கள் - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:35 am

வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வெளிவட்டாரத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகள் சக விவசாயிகளைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.