லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:15 am

வருமானம் சிறப்பாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் அலுவலகத்தில் சுழன்று வேலை செய்வீர்கள். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும்.

விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். அரசியல்வாதிகள் மீது இருந்த அவப்பெயர் நீங்கும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெண்களுக்கு சேமிப்பு தொடர்பான புதிய சிந்தனைகள் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.