திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வார பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :2 ஜனவரி 2026, 12:04 pm

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் உதவி செய்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சிரமமில்லாமல் அனைத்துப் பணிகளையும் முடித்துவிடுவீர்கள். வியாபாரிகளுடன் கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். விவசாயிகள் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினர் கடினமாக முயற்சி செய்து, சில சாதனைகளைச் செய்வீர்கள். பெண்களுக்கு மனதுக்கினிய செய்திகள் வந்துசேரும். மாணவர்களில் சிலர் கல்வி கற்பதற்காக இடமாற்றத்தைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 4, 5, 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.