டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
வார பலன்கள்
Updated On :13 பிப்ரவரி 2026, 11:16 am

கே.சி.எஸ். ஐயர்

பயணங்களாலும் நன்மை அடைவீர்கள். வேகத்துடன் விவேகமும் கூடும்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தைரியத்துடன் சிறிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் கடுமையாக முயற்சித்து மேலும் முன்னேற நினைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கொடுத்த பொறுப்புகளை மிகக் கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கூடும். பெண்களுக்கு உற்றார் உறவினர் நட்புக் கரம் நீட்டுவர்.

மாணவர்கள் நண்பர்களுடன் காலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.