புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

வார பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :6 பிப்ரவரி 2026, 11:11 am

பேச்சில் நிதானமும், உடலில் சுறுசுறுப்பும் உண்டாகும். பூர்விகச் சொத்துகளிலிருந்தும் வருமானம் வரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் தீர்ந்துவிடும். விவசாயிகள் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் பயிற்சி மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 6, 7.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.