புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :6 பிப்ரவரி 2026, 11:09 am

வீட்டிலும் வெளியிலும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். பங்கு வர்த்தகத்திலிருந்தும் வருமானம் பெறக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பொருளாதார நிலைமை மேம்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சிறப்புகள் உண்டாகும்.

விவசாயிகள் உபரி வருமானத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். கலைத்துறையினருக்கு துறையில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும்.

பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படித்து, மனப்பாடம் செய்து, நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.