எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வார பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
வார பலன்கள்
Updated On :25 அக்டோபர் 2025, 7:04 am

கே.சி.எஸ். ஐயர்

இழந்த அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய அலுவலகத் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் புழு, பூச்சிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்கு சிறிய உதவி செய்ய நேரிடும். பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.