தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - மேஷம்

News image
Updated On :31 மே 2025, 6:40 am

பணப் புழக்கம் சரளமாக இருக்கும். விடாமுயற்சி வெற்றி பெறும். உடனிருப்போர் தேவையான ஆதரவை

நல்குவார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகள் கால்நடைகளால் வருமானத்தைக் காண்பீர்கள். அரசியல்

வாதிகள் பிடிவாதங்களை விட்டுவிடவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரின் முழு ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். பெண்கள் படிப்பில் அக்கறையோடு செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.