லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - கன்னி

News image
Updated On :31 மே 2025, 6:50 am

புத்திசாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். சுபச் செய்திகளால் மன நிம்மதி அடையும். புனிதப் பயணங்கள் செய்யும் வாய்ப்பு இருக்கும். உடல் ஆரோக்கியமும் மனவளமும் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் யோகா, தியானம் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.