லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :14 ஜூன் 2025, 6:14 am

குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். தொழிலில் அலைச்சல் ஏற்பட்டாலும் பயன் கிடைக்கும். பொருளாதார நிலை சீராகவே இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் முயற்சிகளில் ஆதரவு உண்டு. வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள். பெண்கள் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.