லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :14 ஜூன் 2025, 6:02 am

எடுத்த காரியங்களைச் சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். நெருக்கடிகள் குறையும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும். வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரியும் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினர் கலைப்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் சோம்பேறித் தனத்தைக் கைவிடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - ஜூன் 19.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.