லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - ரிஷபம்

News image
Updated On :14 ஜூன் 2025, 5:55 am

செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் அறிவுரைகளை அளிப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிச்சயமாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவுவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் கணவர், அவரது குடும்பத்தாரை அனுசரித்து நடப்பீர்கள்.

மாணவர்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 13.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.