தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மதிப்புடன் இருப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.
விவசாயிகளுக்கு குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள் சிலருக்குப் பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள்.
பெண்கள் கணவரிடம் உடல்நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள்.
சந்திராஷ்டமம் -இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




