இரக்கமில்லையா... முதல் போட்டியிலேயே இப்படியா?

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்.

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.

முதல் விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை 45 ரன்கள் சேர்த்தது.

இஷான் கிஷன் அவரது பங்குக்கு அதிரடியில் மிரட்டினார்.

படங்கள் | ஐபிஎல்

படம் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...