ரூ. 14,600-க்கு விற்பனை
ரூ. 1,16,800-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 200-ம், சவரனுக்கு ரூ. 1,600-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 260.00-க்கு விற்பனை
ரூ. 2,60,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 10-ம் கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை உயர்ந்துள்ளது.