குளிர் பிரதேசங்களில் அதிகம் விளையும் செர்ரிப் பழங்கள்.
செர்ரிப் பழங்களை சாப்பிடுவதானால் அதிக நன்மைகள் ஏற்படுகின்றன.
செர்ரிப் ப் பழத்தில் அதிக நார்ச் சத்துக்கள் உள்ளது.
உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைத்து, உடல் எடையினை சீராகப் பராமரிக்க உதவுகிறது.
இயற்கையாகவே செர்ரிப் பழம் மிகவும் செரிமான சக்தியினைக் கொண்டுள்ளது.
செர்ரிப் பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருவதுடன், மன அழுத்தங்களையும் குறைக்கிறது.
செர்ரிப் பழங்களை உண்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெறுகின்றன.
தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.