கண்ணீர் வருகிறது... வெங்காயமல்ல, தங்கத்தை நினைத்து!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம் பற்றி..

ரூ. 16,800-க்கு விற்பனை

ரூ. 1,34,400-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 1,190-ம், ஒரு சவரன் ரூ. 9,520-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 425.00-க்கு விற்பனை

ரூ. 4,25,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 25ம், ஒரு கிலோ ரூ. 25,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக் கிழமை (ஜன. 29) காலை நிலவரப்படி தங்கம் மேலும் விலையுயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டிபோட்டுக்கொண்டு வெள்ளியும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு