இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
வா வாத்தியார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பதங் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சாம்பியன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
தல்தல் இணையத் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
சர்வம் மாயா திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.
சீக்காடி லோ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
‘45’ என்ற கன்னட மொழிப்படத்தை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
சிறை திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
முகப்பு பக்கத்துக்கு...