வெள்ளி கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் உயர்வு: தங்கம் விலை குறைவு!

தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..

ரூ. 14,960-க்கு விற்பனை

ரூ. 1,19,680-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 65-ம், ஒரு சவரன் ரூ. 520-ம் குறைந்துள்ளது.

ரூ. 387.00-க்கு விற்பனை

ரூ. 3,87,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 12-ம், ஒரு கிலோ ரூ. 12,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜன. 27) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளி உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு