கூட்டணி குறித்து விஜய் சொன்ன உண்மைக் கதை!

கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜய் சொன்ன உண்மைக் கதை.

கூட்டத்தின் தொடக்கமாக மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

விஜய் மேடைக்கு வரும்போது, தொண்டர்கள் அவருக்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து விஜய் உண்மைக் கதை ஒன்றை தனது தொண்டர்களுக்கு கூறினார்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..