புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..

ரூ. 14,250-க்கு விற்பனை

ரூ. 1,14,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 350-ம், ஒரு சவரன் ரூ. 2,800-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 340.00-க்கு விற்பனை

ரூ. 340,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை நீடிக்கிறது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஜன. 21) காலை நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளன. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு