இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
அங்கம்மாள் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
மாஸ்க் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
அகாண்டா 2: தாண்டவம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள பல்டி படம், அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
'யெல்லோ' திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
ரன் அவே இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் காணலாம்.
நடிகர் விக்ராந்த் நடித்துள்ள 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
'இத்திரி நேரம்' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்கலாம்.
மோக்லி திரைப்படத்தை ஈடிவி வின் தளத்தில் காணலாம்.
எகோ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
முகப்பு பக்கத்துக்கு...