தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?

தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..

ரூ. 14,420-க்கு விற்பனை

ரூ. 1,15,360-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 80-ம், ஒரு சவரன் ரூ. 640-ம் குறைந்துள்ளது.

ரூ. 270.00-க்கு விற்பனை

ரூ. 2,70,000-க்கு விற்பனை

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (பிப். 20) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு