தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..

ரூ. 14,600-க்கு விற்பனை

ரூ. 1,16,800-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 190-ம், ஒரு சவரன் ரூ. 1,520-ம் குறைந்துள்ளது.

ரூ. 300.00-க்கு விற்பனை

ரூ. 3,00,000-க்கு விற்பனை

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (பிப். 12) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு