தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..
ரூ. 14,580-க்கு விற்பனை
ரூ. 1,16,640-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 70-ம், ஒரு சவரன் ரூ. 560-ம் குறைந்துள்ளது.
ரூ. 300.00-க்கு விற்பனை
ரூ. 3,00,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை இன்றும் நீடிக்கிறது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப். 10) காலை நிலவரப்படி தங்கம் விலை சிறிது குறைந்து விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
முகப்பு பக்கத்துக்கு