சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்த தங்கம் விலை!

தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..

ரூ. 14,650-க்கு விற்பனை

ரூ. 1,17,200-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 230-ம், ஒரு சவரன் ரூ. 1,840-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 300.00-க்கு விற்பனை

ரூ. 3,00,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 15-ம், ஒரு கிலோ ரூ. 15,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (பிப். 9) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு