இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இட்லி கடை படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

காந்தாரா சாப்டர் 1 படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

சொட்ட சொட்ட நனையுது திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.

பிளாக்மெயில் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஓஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

பரம் சுந்தரி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

சக்தித் திருமகன் படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.

முகப்பு பக்கத்துக்கு