ஓஜி முதல் சக்தித் திருமகன் வரை... இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ஓஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

பரம் சுந்தரி திரைப்படம் அக். 24-ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சக்தித் திருமகன் திரைப்படம் அக். 24-ல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தணல் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மிராஜ் திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.

முகப்பு பக்கத்துக்கு